கொழுப்பு கட்டி மற்றும் வீக்கம் குறைய நாட்டு வைத்தியங்கள்

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அதிக காரம் மற்றும் சுகாதாரமற்ற உணவு வகைகளால் உடலில் நச்சுத்தன்மை சேர்ந்து அவை செரிக்கப்பட இயலாத காரணத்தால், உடலில் நச்சு நீராக மாறுகிறது. இவையே, இரத்த ஓட்டத்தைத் தடை செய்து உடலில் ஆங்காங்கே கட்டிகள் மற்றும் வீக்கத்தை உண்டு செய்கின்றன. இப்படி காணப்படும் கட்டிகள் மற்றும் வீக்கங்களில் பொதுவாக வலி இருக்காது, ஆனால் சிலருக்கு அந்தக் கட்டிகளின் தன்மைகளால் சற்று மன வேதனை ஏற்படும். சாதாரண வகைக் கட்டிகளில் கொழுப்புக் கட்டி,நார்க்… Read More »

மலட்டுத்தன்மையை போக்கும் உணவு வகைகள்!

1.சோற்றுக்கற்றாழை பாயசம் : தேவையான பொருட்கள் : சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் சதை பாகம் – 2 கப், பால் – 2 கப், பனைவெல்லம் – தேவைக்கேற்ப, முந்திரி, திராட்சை – 2 தேக்கரண்டி, ஏலக்காய் – 2, நெய் – 1 தேக்கரண்டி. செய்முறை : சோற்றுக்கற்றாழையின் இலையைக் கீறினால் உள்ளே சோறு போன்ற வெள்ளையான சதைப்பற்றான பாகம் கிடைக்கும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி, சுமார் பத்து முறை தண்ணீரில் நன்கு அலசவும்.… Read More »

சிறப்பான சித்த மருத்துவம் : 15 குறிப்புகள்!

1. முகம் பாலீஷ் ஆக : ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் வென்னீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும். 2. ஆஸ்துமாவிற்கு : ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 இவைகளை நிழலில் உலர்த்தி புகை பிடிக்க ஆஸ்துமா தணியும். 3. விடாத விக்கலுக்கு : பழய… Read More »

உடல் எடையை குறைக்க வழி முறைகள் மற்றும் பயன்படுத்தும் அளவுகள்!

உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும். இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.… Read More »

எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய், இரத்த சோகை போக்கும் தேங்காய் பால்!

நீரிழிவு : உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது. சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும் : உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள்… Read More »

தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான். சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு, அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீர்… Read More »

உடலுக்கு வலிமை தரும் தேக புஷ்டி லேகியம்‌ செய்முறை!

தேவையானவை பொருட்கள் : 1. பாதாம்‌ – 100 கிராம்‌ 2. முந்திரி – 100 கிராம்‌ 3. பிஸ்தா – 100 கிராம்‌ 4. கசகசா – 100 கிராம்‌ 5. கற்கண்டு – 200 கிராம்‌ 6. நெய்‌ – 250 கிராம்‌ 7. சோற்றுக்கற்றாழை – 200 கிராம்‌ 8. பால்‌ – அரை லிட்டர்‌ செய்முறை : சோற்றுக்கற்றாழையை தோல்‌ நீக்கி நன்றாக கழுவி அரைத்து வைத்துக்கொள்ளவும்‌. பாதாம்‌, முந்திரி, பிஸ்தா,… Read More »

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. அவசியம் பகிருங்கள்!

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,. வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!! தேவைக்கு செலவிடு…….. அனுபவிக்க தகுந்தன அனுபவி…… இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி….. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை…… போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை…… ஆகவே……. அதிகமான சிக்கனம் அவசியமில்லை… மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே… உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்….. சுற்றம், நட்பு, செல்வம்.. எல்லாமே பிரிந்து விடும்… உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக… Read More »

இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!

ஓமம் : ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் வலியை ஆகியவற்றை குணமாக்கலாம். சீரகம் : ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. பார்லி : ஒரு டீஸ்பூள் பார்லியை… Read More »

நோய் தீர்க்கும் எளிமையான வீட்டு வைத்தியம், அனைவருக்கும் பகிருங்கள்.

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். • அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும். • பால் கலக்காத தேநீரில் தேன்… Read More »