Category Archives: கூந்தல் பராமரிப்பு

கருமையாக கூந்தல் வளர இயற்கை மருத்துவம்!

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா. முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும். கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும். மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா… Read More »

குளிர் காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டுவதற்கு காரணங்கள் மற்றும் முடி உதிர்வை நிறுத்த அருமையான டிப்ஸ்.

குளிர்காலம் இதோ நம்மை நெருங்கிவிட்டது. அத்துடன் நமது கூந்தல் இனி பொலிவின்றியும் பளபளப்பு குறைந்தும் காணப்படுமே என்ற கவலையும் நம்மை ஆழ்த்த தொடங்கிவிடும். அத்துடன் முடியுதிர்வும் சேர்ந்து அந்த கவலையை மேலும் அதிகரித்துவிடும். இப்போது நாம் சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் தலை முடி அதிகம் கொட்டும் என்ற கருத்துக்கு எதிராக குளிர்காலத்தில் நமது கூந்தலில் மெலாடோனின் என்ற கெமிக்கல் அதிகம் சுரக்கும் எனவும் அது முடியுதிர்வை தடுத்து புதிய ரோமங்கள் வளர… Read More »

இந்தியர்களுக்கு இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் போக்கும் வழிகள்!

வயதாவதன் அடையாளமாக நரை முன்பு கருதப்பட்டது. ஆனால் அது தற்காலத்துக்கு பொருந்தாது. 20 களின் ஆரம்பத்திலேயே சிலருக்கு நரை ஏற்படுகிறது. சிலருக்கோ அதற்கு முன்பே ஏற்பட்டுவிடுகிறது. இந்தியாவில் இள நரயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. கூந்தலின் நிறம் மெலனின் என்ற பிக்மென்ட்டை பொருத்து அமைகிறது. மெலனின் அளவு அதிகமாக இருந்தால் உங்கள் கூந்தல் கருமையாக இருக்கும். வயதின் காரணத்தால் வெள்ளை முடி ஏற்படுவது இயற்கை என்றாலும் பெரும்பாலும் அது இளவயதிலேயே தோன்றிவிடுகிறது. இள… Read More »

முடி கொட்டாம அடர்த்தியா வளர இந்த நேரத்துல எண்ணெய் தேய்க்கணும் ஆயுர்வேதம் அப்படிதான் சொல்லுது!

தலைமுடியின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க பல காலமாக தலையில் எண்ணெய் தடவும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டு. அவற்றுள் சில, ஆயுர்வேதம் ஆயுர்வேதத்தின்படி தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் உண்டாகும் பலன்கள் ஏராளமாக உண்டு. தலைமுடி அடர்த்தியாக, மென்மையாக பளபளப்பாக வளர உதவுகிறது. உணர்வு உறுப்புகளை மிருதுவாக்கி, அதன் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. முகத்தில் தோன்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. ஆயில் மசாஜ் தலை மசாஜிற்கு, ப்ரிங்கராஜ் எண்ணெய், பிராமி… Read More »

கற்றாழை எண்ணெய்.. தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க…

கற்றாழையை எப்படி தலை முடிக்கு உபயோகிக்க வேண்டும்னு நம்ம அங்கத்தினர் கேட்டுருந்தாங்க.. சாறாகவும் அருந்தினால் நம் உடலை ேம்படுத்தும்.. பயன் தரும் கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.. அது எப்படின்னு இங்க பாருங்க.. தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…, கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது.… Read More »

முடி வளர சித்த மருத்துவம்!

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி… Read More »

தலை மற்றும் சருமத்தை பாதுகாக்கும் சீயக்காய்!

சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். சீயக்காய் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்திற்கும் சேர்த்து பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சிறந்த சுத்திகரிப்பான் கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து, உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது. முடிக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும் பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும்… Read More »

தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்!

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை… Read More »

முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை போக்கவும் இயற்கை மருத்துவம்!

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று… Read More »

வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள டிப்ஸ்!

உங்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டி, வழுக்கை விழ ஆரம்பிக்கிறதா? இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளீர்களா? முக்கியமாக தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டவும் நிறைய பணம் செலவழித்தும், அதற்குரிய பலனைப் பெறவில்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் இந்த பிரச்சனைக்கு பல இயற்கைத் தீர்வுகள் உள்ளன.இங்கு அவற்றில் சில கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் வழுக்கை விழும் இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டலாம். சரி, இப்போது வழுக்கை  உங்களுக்கு தலைமுடி அதிகம்… Read More »