Category Archives: கூந்தல் பராமரிப்பு

கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர இய‌ற்கை வைத்தியம்!

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்… * வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும். * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும்.… Read More »

பொடுகு என்றால் என்ன? ஏன் வருகிறது? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பொடுகு என்றால் என்ன? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக  செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால் வரும். 2. அவசரமாக தலைக்கு குளிப்பது.  நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது. 3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது. 4. ஒழுங்காக… Read More »

ஒரே இரவில் முடி இரண்டு மடங்கு வேகமாக வளர இதை தடவவும்! – Video

ஒரே இரவில் முடி இரண்டு மடங்கு வேகமாக வளர இதை தடவவும்! வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள்… Read More »

கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? எப்படிப் பராமரிப்பது? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

நீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார்? தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த கூந்தல், விலை உயர்ந்த எண்ணெய் ஷாம்பூவில் உதிர்ந்து போவதேன்? தூசு, மாசுக்களிடம் இருந்து காப்பாற்றி, தலைமுடியைப் பராமரிப்பது எப்படி? உதிரும் கூந்தலைப்பார்த்துப் பதறுவது எப்போது தீரும்? கூந்தல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? எப்படிப் பராமரிப்பது? எந்த ஷாம்பூக்களைப் பயன்படுத்தலாம்? முடிக்கு எண்ணெய்… Read More »

உங்கள் நரைமுடிக்கு தீர்வு தரும் எளிய 4 சித்த வைத்திய குறிப்புகள்!

நரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும் கலந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரு ஸ்டைலாகும் . பிரபல நடிகர்கள் கூட தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் நடமாடுகின்றனர் . நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை… Read More »

தலைமுடி நன்கு வளர… மூலிகை (ஹெர்பல்) எண்ணெய் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது. சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான்… Read More »

முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம். ஆண்களும் பயன்படுத்தலாம். – Video

முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம். ஆண்களும் பயன்படுத்தலாம். வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ டிப்ஸ்!

முடி உதிரும் பிரச்சனை அளவுக்கு அதிகமாக இருந்தால் விரைவில் தலையில் சொட்டை விழுந்து விடும். இதனை தடுக்க சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள சில டிப்ஸ்கள், சொட்டையில் முடி வளர பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வர சொட்டை விழுந்த இடத்திலும்… Read More »

பொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு வராமல், கூந்தலை மென்மையாக்கும் முட்டை!

இயற்கை முறையில் முடியை அழகாக, மென்மையாக, பட்டு போல வளர்க்க சிறந்த ஒன்று முட்டையை பயன்படுத்துவது. முட்டையில் அதிக புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் முடியானது மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் முட்டை தலையில் உள்ள பொடுகு, வறண்ட சருமம், முடி வெடிப்பு போன்றவற்றை வராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் முட்டையில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ போன்றவை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, தூசி அதிகம் படுவதால் கூந்தல் பாதிக்கப்படுவதையும், சூரியனிடமிருந்து வெளிவரும்… Read More »

உங்கள் சொட்டை தலையில் முடி வளர்ச்சியை தூண்டும் பொருட்கள் தெரிந்துகொள்ளுங்கள்!

மரபணு, மன உளைச்சல், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்ற பல காரணத்தினால், முடியின் வளர்ச்சி குறைந்து, சொட்டை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. சொட்டையில் முடி வளர்ச்சியை தூண்டும் பொருட்கள்? ஆலிவ் ஆயிலை சூடு செய்து, அதில் தேன் மற்றும் பட்டைப் பொடியை கலந்து தலையில் மசாஜ் செய்து, 1/2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வெந்தயம் மற்றும் சீரகத்தை ஊறவைத்து, கருவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, 15 நாட்கள் தொடர்ந்து தலையில் தடவி வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.… Read More »