Category Archives: கூந்தல் பராமரிப்பு

கொத்து கொத்தா முடி கொட்டுதா? வீட்டிலேயே இருக்கு சுலபமான தீர்வு!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று முடி கொட்டுதல். இளவயதிலேயே முடி அதிகளவு கொட்டுவதால் வழுக்கை விழுகிறது, இதனால் மன ரீதியாகவும் பாதிப்படைகிறார்கள். இதற்காக எத்தனையோ எண்ணெய்யை வாங்கித் தேய்த்தும் பலனில்லாமல் போகிறது. இதற்கு வீட்டிலேயே மிக எளிமையான முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெங்காயம் கற்றாழை தேன் ஆலிவ் ஆயில் செய்முறை: முதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும், இதில் ஒரு டீஸ்பூன் மற்றும் ஆலிவ் ஆயில்… Read More »

முடி அடர்த்தியாக வளர முலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் அனைத்து கீரைகளும் ஒரே அளவு 1. பொடுகுதலை கீரை 2. கரிசலாங்கண்ணி கீரை 3. கருவேப்பிலை 4. மருதாணி இலை 5. செம்பருத்திப்பூ 6. செம்பருத்தி இலை 7. வேப்பந்தலை 8. பொன்னாங்கன்னி கீரை 9. வெந்தயம் – உள்ளங்கை அளவு 10. நெல்லிக்காய் – ஒரு கீரையின் அளவு (கொட்டை நீக்கி) 11. தேங்காய் எண்ணெய் செய்முறை: பொடுகுதலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, கருவேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை, வெப்பந்த்தலை பொன்னாங்கன்னி… Read More »

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள். உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்!

ஆரோக்கியமே அழகுக்கு அடிப்படை. எனவே, அழகாக இருப்பதற்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளிய முறைகளை காணலாம். கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்: ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம். மன உளைச்சல், கோபம், படபடப்பு. கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற… Read More »

கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா… அடர்த்தியா… கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்… * வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும். * நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும்.… Read More »

இள நரையைப் போக்க வேண்டுமா? இதோ சுலபமான இயற்கை வழிகள்!

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று… Read More »

உங்கள் முடி வளர்ச்சியைத் தூண்டும் 10 உணவு பொருட்கள் இதோ!

முடி வளர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருட்கள் பல்வேறு உணவு வகைகளிலிருந்து வருகிறது, நல்ல விஷயம் என்னவெனில் இந்த உணவுப் பொருட்களை நம் அன்றாட உணவுத் திட்டத்தில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம். பீன்ஸ் மற்றும் முளைப்பயிர்கள்:  மாமிசப் புரதச்சத்துக்கு இணையாக முழுமையான புரதச்சத்தை வழங்குகிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி-6 ஆகிய சத்துகள் கொண்டைக்கடலையில் உள்ளது. முடிக்குத் தேவையான புரதச்சத்தை உருவாக்குவதில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சோயாபீன்ஸ் மற்றும் டோஃபு: சைவ… Read More »

உங்கள் கூந்தல் கருகருவென வளரவும், நரை முடி மறையவும் பாட்டி சொன்ன வைத்தியம் இதோ!

இப்போதும் நமது பாட்டிகளுக்கு கூந்தல் கருப்பாகவும், நீளமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் எண்ணெய் உபயோகப்படுத்தியதே. ஆனால் நாம் தோற்றத்திற்கு நன்றாக இல்லை என்று எண்ணெய் வைக்கும் பழக்கத்தை மறந்துவிட்டோம். கூந்தல் வளர எண்ணெய் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை சருமத்தால் ஊடுருவி கூந்தலின் செல்களுக்கு ஊட்டம் அளித்து நன்றாக வளர்ச் செய்யும். அப்படி உங்கள் கூந்தலை கருகருவென வளர்க்கவும் நரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது. தேவையானவை… Read More »

உங்க தலையில வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில வழிகள்!

வயதான காலத்தில் வர வேண்டிய வெள்ளை முடி தற்போது இளமையிலேயே பலருக்கு வந்துவிடுகிறது. இதற்கு மரபணுக்கள் ஓர் காரணமாக இருந்தாலும், வேறுசில காரணங்களும் உள்ளன. வெள்ளை முடி இளமையிலேயே வருவதால், பலரும் முதுமைத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர். இதனை மறைப்பதற்காக கண்ட ஹேர் கலரிங், ஹேர் டைகளை வாங்கிப் பயன்படுத்தி, முடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். முக்கியமாக இப்படி செய்வதால் முடி அதிகம் உதிர்வதோடு, அழற்சி ஏற்பட்டு, விரைவில் வழுக்கைத் தலையை பெற நேரிடுகிறது. ஆகவே… Read More »

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

இன்றைய தலைமுறை ஆண்களுக்கு சீக்கிரமே வழுக்கை விழுந்துவிடுகிறது. இதற்கு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கிய காரணம். மேலும் சில ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல், தலைமுடி ஆரோக்கியத்தை இழந்து உதிரத் தொடங்கும் போது, தலைமுடி மீது அக்கறை காண்பிப்பார்கள். ஆண்களின் அழகை அதிகரித்துக் காண்பிப்பதில் அவர்களது தலைமுடியும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே ஒவ்வொரு ஆண்களும் தங்களது தலைமுடிக்கு சற்றும் தளராமல் பராமரிப்புக்களைக் கொடுத்து வர வேண்டும். இங்கு தலைமுடி… Read More »

உறுதியான தலைமுடிக்கு 5 உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பச்சைக் காய்கறிகள்: பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், கறிவேப்பிலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது, முடி வளர உதவும். இதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், முடி உதிர்வையும் தடுக்கும். கறிவேப்பிலையைச் சாப்பிடுவதுடன் தலைக்கும் பூசலாம். இதர காய்கறிகள் பழங்கள்: கேரட், வெங்காயம், பூண்டு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, பப்பாளி, வாழை போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் முடி வளர்ச்சியைத் தூண்டும். பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு, முடி உதிர்வுப் பிரச்னைக்கு எதிராகச் செயல்படக்கூடியது. மேலும்,… Read More »