Category Archives: சரும பராமரிப்பு

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.  இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து… Read More »

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை. எலும்புகளை வலுவாக்குபவை:… Read More »

உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போக்கி, மிருதுவாகும் திராட்சை சாறு பேசியல்!

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பாகும். * திராட்சையில் அதிகப்படியான விட்டமின் ‘சி’ இருக்கிறது. இது நம் தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது. * இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொண்டால் சரும சுருக்கம் நீங்கிவிடும். * சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில்… Read More »

சுருக்கமில்லாத சருமம் பெற அரிசி டோனர் தயாரிக்கும் முறை! ஜப்பானியர் அழகு குறிப்பு!

செபாசியஸ் சுரப்பிகள் என்பது சருமத்தில் உள்ள ஒரு வகை எண்ணெய் சுரப்பியாகும். இயற்கையான எண்ணெய் உற்பத்தி, நீர்சத்து போன்றவற்றை கொடுத்து, வெளிப்புற தீங்கு விளைவிக்கும் காரணிகள் மற்றும் நச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பது தான் இந்த சுரப்பியின் வேலையாகும். சருமத்தில் இருக்கும் செபாசியஸ் சுரப்பிகளில் தொந்தரவுகள் ஏற்படும்போது எண்ணெய் சருமத்தில் பிரச்சனைகள் தோன்றுகிறது. அதிகமான எண்ணெய் உற்பத்தியால் சரும துளைகளில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கொப்பளம், கரும்புள்ளி, கட்டி போன்றவை ஏற்படுகின்றன. எண்ணெய் சருமமாக இருக்கும்போது முகம்… Read More »

முகத்தில் உள்ள கரும்புள்ளியைப் போக்க இத ட்ரைப் பண்ணிப்பாருங்க!

நாம் என்ன செய்ததால் இந்த விளைவு என்று யோசிக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசினால் அடுத்தடுத்து சருமத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் தோன்றிடும். இப்படி சருமத்தின் நிறம் மாறுவதால், அல்லது முகத்தில் பருக்கள் தோன்றுவதால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். யார் யாரோ சொல்வதைக் கேட்டு முகத்தில் என்னவெல்லாமோ தடவி தினம் தினம் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ பார்லர்களுக்கு காசை விரயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பணம் அதிகமாக செலவழிக்காமல் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே இந்தப் பிரச்சனைக்கு எளிய தீர்வு இருக்கிறது.… Read More »

முகப் பரு, தேமல், தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து… Read More »

பெண்களே! உங்கள் உடலில் வளரும் தேவையற்ற முடியைப் போக்க எளிய வழிகள்!

பெண்கள் தலையைத் தவிர, உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடியை அகற்றிவிடுவார்கள். பெண்களுக்காகவே உடலில் வளரும் தேவையற்ற முடியைப் போக்க பல வழிகள் உள்ளன. அதில் வேக்ஸிங், ஷேவிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் பெரும்பாலான பெண்கள் தங்கள் கை, கால், முகத்தில் வளரும் முடியைப் போக்க வேக்ஸிங்கைத் தான் மேற்கொள்வார்கள். இருப்பதிலேயே வேங்ஸிங் முறை வலிமிக்கதாக இருக்கும். அதே சமயம் இது தான் சிறந்த வழியும் கூட. வேக்ஸிங்கில் பல ப்ளேவர்கள் உள்ளன. இருப்பினும் அழகு நிலையங்களில்… Read More »

பருவினால் ஏற்பட்ட குழிகள், தழும்புகள் மறைய எளிமையான வீட்டு வைத்தியங்கள்!

சருமத்தில் உள்ள துளைகள் உங்களது முகத்தை அசிங்கமாக வெளிப்படுத்தும். சரும துளைகளை எத்தனை நாட்கள் தான் மெக்கப் போட்டே மறைத்துக் கொண்டு இருப்பீர்கள்…? இந்த சருமத்துளைகளை மிக எளிமையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி தீர்க்கலாம்… இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான வழிமுறைகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால், உங்களுக்கான நல்ல பலனை எளிதாகவும் விரைவாகவும் பெறலாம்… இந்த செயல்முறைகளால் உங்களது முகத்திற்குக் எந்த ஒரு தீமையும் உண்டாகது என்பது குறிப்பிடத்தக்கது. 1.வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க… Read More »

சருமத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க இயற்கை பேஸ் மாஸ்க்!

முகம் என்றுமே ஈரப்பதத்துடன், பொலிவாக இருப்பது தான் சிறந்ததாக இருக்கும். முகத்தில் எண்ணெய் வழிவது பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். எண்ணெய் வழிவதை தடுக்க சருமத்திற்கு மேல் சில வகையான பேஸ் மாஸ்க்குகளை போட்டாலும் கூட சில வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது மிகச்சிறந்ததாக அமையும். பற்கள் மஞ்சளா இருக்கேனு கவலையா? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்! இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியம், நிறம் மற்றும் பொழிவு மேம்படும். சருமத்தில் ஈரப்பதம் நிலைத்திருக்கும்.… Read More »

சரும தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் மூலிகை இலைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை குறைந்தது, வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்க. இந்த குளியல் பொடியை தினமும் உபயோகித்தாலும் நன்மை தான்… ஆனால், இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த… Read More »