Category Archives: சரும பராமரிப்பு

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் உடனே மறைய இயற்கை மருத்துவம்!

வெயில் காலங்களில் அதிகம் வாங்கப்படும் காய்களில் ஒன்று வெள்ளரிக்காய். குளிர்ச்சியான காய் என்று வர்ணிக்கப்படும் வெள்ளரிக்காயில் ஏராளமானமருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இது நம் உடலிலிருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது. வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறும் என்பதால், அதனை ஈடுகட்ட இதுபோன்ற காய்களை சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வெள்ளரிக்காயில் தொண்ணூத்து ஐந்து சதவீதம் நீர்ச்சத்து மட்டுமேயிருக்கிறது. இந்த வெள்ளரிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நன்மையளிக்கிறது.… Read More »

அழகான மற்றும் பொலிவான முகத்தை பெற தினமும் இரவில் இந்த இயற்கை ஃபேஷ் பேக்குகளை அப்ளை செய்யுங்கள்!

அக்காலத்தில் இளமைத் தோற்றமானது 30 வயது வரை நன்கு தென்பட்டது. ஆனால் இக்காலத்திலோ மாசடைந்த சுற்றுச்சூழலால் 25 வயதிலேயே சரும சுருக்கங்களுடன், முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, அதிகப்படியான வேலைப்பளுவால், சருமத்தைப் பாதுகாக்கக்கூட போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது.அப்படியே நேரம் இருந்தாலும், கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை அன்றாடம் பயன்படுத்தி, ஒருநாள் பயன்படுத்த தவறினாலும், அசிங்கமான தோற்றத்தைப் பெறக்கூடும். ஆகவே எப்போதும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இயற்கையான பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்க முயற்சி… Read More »

30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரி செய்யும் முட்டை வைத்தியம்!

30 வயதில் சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு. வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும். அதுவரை தோலிற்கு பிடிமானமாக இருந்த கொழுப்பு குறையும்போது, சருமம் தளர்வாக ஆரம்பிக்கும். இதனால்தான் வயதான தோற்றம் தருகிறது. இதனை தடுக்க சருமத்திற்கு கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும் வகையில் நல்ல… Read More »

முகம் வெள்ளையாக மாற சில இயற்கை வழி முறைகள்!

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள். இங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த அழகு குறிப்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம். உருளைக்கிழங்கு.. எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட்… Read More »

முகப்பருக்களை மாயமாக மறைய வைக்கும் மூலிகை நீராவி!

வெயில் காலத்தில் சருமதில் பல வித எரிச்சல் தோன்றுகிறது. கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன. அழகு நிலையத்திற்கு சென்று முக அழகை மீட்டெடுக்காமல் வீட்டிலேயே இருந்து உங்கள் சருமத்தை மீண்டும் பொலிவடைய செய்யலாம். பருக்கள் மற்றும் சருமத்தின் எண்ணெய் பசையை போக்குவதற்கான வழிகளை இப்போது பார்ப்போம். நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம் நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக வீட்டிலேயே… Read More »

கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று… ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து… Read More »

பதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோர் அதிகம். அதுமட்டுமின்றி, சருமமும் கருமையாகிக் கொண்டே போகிறது. பொதுவாக வெள்ளையான சருமத்தின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். நாமும் நடிகர் நடிகைகளைப் போல் வெள்ளையாக வேண்டுமென்று, கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அந்த க்ரீம்களை பயன்படுத்துவதாலும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் தான் நடிகர் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்க முடிவதில்லை.… Read More »

பளிச் முக அழகிற்கு பழங்களின் மாஸ்க்!

முகம் பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று. எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும். முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த முகம் போன்றவை பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள். அவற்றைத் தடுக்க அற்புதமான வழிகள் இருக்கின்றன. அவை இதோ: வெங்காயம் தேன் கலந்தமாஸ்க்: ஒரு வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது தேன், ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பொடியைச் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும். ப்ளம்ஸ் மாஸ்க்: ப்ளம்ஸ் பழத்தை அரைத்து கிடைக்கும் பேஸ்ட்டுடன் ஒரு… Read More »

முகம் பளபளப்புடன் திகழ இயற்க்கை மருத்துவம்!

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும். தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன்,… Read More »

உங்கள் வறண்ட சருமம் பளபளப்பாக மின்ன இதோ சூப்பர் டிப்ஸ்!

பொதுவாக எண்ணெய் பசை சருமத்திற்கான அழகு குறிப்புகள் தான் எங்கு பார்த்தாலும் கொடுக்கப்படுகின்றன. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள் தொந்தரவு இருக்காது. மற்றபடி முகத்தில் அழுக்கு படிதல், வயது முதிர்ச்சி போன்ற எல்லா தொல்லைகளும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களைப்போல் இவர்களுக்கும் இருக்கும். குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் வறண்ட சமருமம் உள்ளவர்கள் மேலும் வறட்சியினால் பாதிக்கப்படுவர். அவர்களின் சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்ப்போம். முகத்திற்கு பயன்படுத்தப்படும் ஸ்க்ரப்கள் அழகு… Read More »