Category Archives: பல்சுவை

உன் வாழ்க்கையை நீ வாழ்! அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு!

*எறும்பு* – பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை. *நாய்* – சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை. *யானை* – ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை. *காகம்* – குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை. *அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது!!!* நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்…..??? நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய்…..??? நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்……??? நீ ஏன் வருந்துகிறாய்……??? நீ ஏன்… Read More »

சாய்பாபாவிற்கு சீரடியில் உருவச்சிலை வந்த அதிசயம் தெரியுமா? – Video

சாய்பாபாவிற்கு சீரடியில் உருவச்சிலை வந்த அதிசயம் தெரியுமா? வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

கணவரோடு தனிகுடித்தனம் வாழப்போகும் மனைவிகளுக்கு சில புத்திமதிகள். அனைவரும் படிக்கவும்!

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல்லத் தலைவியில் தங்கியுள்ளது. * இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து விடாதீர்கள். * நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப்பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். * கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வாழப் பழகுங்கள். * உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை மனதில்… Read More »

உங்கள் மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி? கல்யாணம் ஆகாத ஆண்கள் அனைவரும் படிக்கவும்!

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. “அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே” என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள்… Read More »

உங்களுக்காக சில இரகசியங்கள்…

• சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும். •தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும். • கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில்,… Read More »