Category Archives: பல்சுவை

எலுமிச்சையைக் கொண்டு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

வீட்டில் உள்ள பொருட்களில் முக்கிய இடம் பிடிப்பது எலுமிச்சை. இந்த அமிலத் தன்மை கொண்ட பழம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள பல வழிகளில் உதவும். முதலில் வீட்டில் உள்ள வேதிப்பொருட்களால் ஆன சுத்தம் செய்யும் பொருட்களை களையுங்கள். இந்த ஆபத்து நிறைந்த பொருட்கள் உங்கள் நுரையீரல் மற்றும் சருமத்தை கடுமையாக பாதிக்கும் தன்மைகளைக் கொண்டவை. எனவே இவற்றை வீட்டில் அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். எழுமிச்சையையும் வினிகரையும் வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருளாகப் பயன்படுத்தும் போது… Read More »

உன் வாழ்க்கையை நீ வாழ்! அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு!

*எறும்பு* – பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை. *நாய்* – சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை. *யானை* – ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை. *காகம்* – குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை. *அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது!!!* நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்…..??? நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய்…..??? நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்……??? நீ ஏன் வருந்துகிறாய்……??? நீ ஏன்… Read More »

சாய்பாபாவிற்கு சீரடியில் உருவச்சிலை வந்த அதிசயம் தெரியுமா? – Video

சாய்பாபாவிற்கு சீரடியில் உருவச்சிலை வந்த அதிசயம் தெரியுமா? வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

கணவரோடு தனிகுடித்தனம் வாழப்போகும் மனைவிகளுக்கு சில புத்திமதிகள். அனைவரும் படிக்கவும்!

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்! இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல்லத் தலைவியில் தங்கியுள்ளது. * இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து விடாதீர்கள். * நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப்பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். * கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வாழப் பழகுங்கள். * உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை மனதில்… Read More »

உங்கள் மனைவியை தேர்ந்தெடுப்பது எப்படி? கல்யாணம் ஆகாத ஆண்கள் அனைவரும் படிக்கவும்!

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. “அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே” என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள்… Read More »

உங்களுக்காக சில இரகசியங்கள்…

• சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும். •தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும். • கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில்,… Read More »

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்!

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது… Read More »

ஆணும் பெண்ணும் சமம் அல்ல!

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது!(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! ) மொழி: பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால்… Read More »

மச்சசாஸ்திரம் – மச்ச பலன்கள்!

ஆண்களுக்கு • இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். • நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். • வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். • வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். • வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். • வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ்… Read More »

சில பயனுள்ள பழக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம். * யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத்… Read More »