Category Archives: அழகு குறிப்பு

உங்கள் குழந்தை தங்கம் போல் மின்ன இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி? – Video

உங்கள் குழந்தை தங்கம் போல் மின்ன இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி? வீட்டிலேயே தயாரிக்கலாம்! வீடியோவை பார்க்க கீழே செல்லவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள். அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும்… Read More »

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!

டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சந்தன ஃபேஸ் பேக் : சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து,… Read More »

நீங்கள் எப்பவுமே ஒல்லியாவே தெரியணுமா? அப்போ உங்க ஸ்டைலை மாத்துங்க!

பருமனைக் குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கெனத் தெரிய வேண்டுமென்றால், வெறுமனே டயட் மட்டும் இருந்தால் போதாது. உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். சில உடைகள், பருமனாகவே இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். நம்முடைய அழகு உடல்வாகில் மட்டுமே வெளிப்படுவதில்லை. அதனால் உடுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். என்ன மாதிரியான உடைகள் உடுத்தும் போது, பருமனான உடலை ஒல்லியாகக் காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்களுக்காக ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் தரும்… Read More »

உங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான அழகு டிப்ஸ். அனைவருக்கும் பகிரவும்!

சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும். ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும்… Read More »

உங்கள் முகம் பொலிவே இல்லாமல் இருக்கா? கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

உடலுக்குள் நடக்கும் சில மாற்றங்களும் கூட நம்முடைய அழகைத் தீர்மானிக்கும். மாசு, மரு ஏதுமில்லாமல் சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமென்றால், நாம் உண்ணுகிற சில உணவுகளை ஓரங்கட்டியே ஆக வேண்டும். அப்படி ஓரங்கட்ட வேண்டியவைகள் என்னென்ன? இதோ…. வறுத்த உணவுகள் சிப்ஸ், வறுத்த மீன், சிக்கன், முந்திரி போன்ற அத்தனைக்கும் கொஞ்சம்கூட இடம் தரக்கூடாது. அவற்றை அனுமதித்தால், உங்கள் சரும அழகுக்கு நோ சொல்ல வேண்டியிருக்கும் சோடா சோடா கலந்த பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.… Read More »