Category Archives: அழகு குறிப்பு

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு எளிய வழிகள்!

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழு ம்புகளை போக்குவதற்கு என்ன செய் ய வேண்டும் என்பதை பார்க்கலாம். தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்.. உருளைக்கிழங்கை தழும்புள்ளஇடத் தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய் து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும். இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும். எலுமிச்சைசாறும் கருமையா… Read More »

உங்கள் உடல் அழகை பராமரிக்க உதவும் உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்தலாம்?

உருளைக்கிழங்கு என்றால் அனைவருக்குமே கொள்ளை பிரியம், இதை சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நம் அழகை பராமரிக்கவும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்தலாம்? கண்களை சுற்றிய கருவளையம் மற்றும் கண் வீக்கத்திற்கு உருளைக்கிழங்கினை அரைத்து அதன் சாறு எடுத்து கண்களைச் சுற்றி தேய்த்து காய்ந்ததும் கழுவ வேண்டும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ… Read More »

உங்கள் கழுத்து சுருக்கம் போக்கி, கழுத்தை பளிச்சிட இதோ டிப்ஸ்!

பொதுவாக ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண் பேசும்போது அனேகமாக கழுத்தைப் பார்த்து…அவர் போட்டிருக்கும் நகைகளை பார்த்து பேசுவது வழக்கம். ஆனால் பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறையஆபரணங்களைப் போட்டு கழுத்து கருத்து போயிருக்கும். இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கி காட்சியளிக்கும். முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள்… Read More »

கறுப்பு அல்லது மா நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்!

கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள்… Read More »

அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, இதோ உங்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும் அடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது நல்லதல்ல. கையுறை, கால் உறைகளை அணிவது நல்லது. அல்லது வேலை செய்யும்போது அடிக்கடி கழுவாமல் துடைத்துக் கொள்ளலாம் நெயில்பாலிஷ் ரிமூவரை அடிக்கடி உபயோகித்தால நகங்களுக்கு கெடுதல் ஏற்படும். நகங்கள் நன்கு வளர ‘ஜெலட்டின்’ தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவும். வாரம் ஒரு… Read More »

பெண்களே உங்கள் முகத்திற்கு அழகு சேர்க்கும் லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – சில குறிப்புகள்:

மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. அன்பை முத்தமாகவும், விருப்பை புன்சிரிப்பாகவும் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் தமக்கு அழகாக, சிவப்பாக அமையவில்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களை மகிழ்விக்கவே இந்த அழகு (டிப்ஸ்) குறிப்புகள். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.… Read More »

குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகத் தோற்றமளிக்க அருமையான டிப்ஸ்!

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம், அவர்கள் எடை குறைவானவர்களாகத் தோற்றமளிக்கலாம். உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப் பிடிப்பு இருப்பதாலும், சிலர் குண்டாகத் தெரிவர். பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் விழும் வகையில், லூசாக விட்டு விடலாம் அல்லது “போனி டெய்ல்’ முறையில் ஜடை பின்னிக் கொள்ளலாம்.கோடு போட்ட… Read More »

உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க நிரந்தர தீர்வு. இதை முயன்று பாருங்கள்!

முடி வளர்ச்சி தலையில் அதிகமாக இருக்கும்போது, சந்தோஷப்படுகிற நாம், அதே முடி மற்ற தேவையற்ற இடங்களில் வளரும்போது நமக்கு ஒரு வித கவலையை உண்டாக்குகிறது. குறிப்பாக கால்களில், முகத்தில் வளர்ந்தால் அது நமது நம்பிக்கையை குறைப்பதாக இருக்கும் பெண்களுக்கு முகத்தில் உதட்டிற்கு மேல் வளரும் முடி ஆண்களின் மீசையை போல் இருப்பதால் பெண்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சிலருக்கு வெளியில் அந்த அளவுக்கு தெரியாதது போல் மெலிதாக தோன்றும் இந்த முடிகள் சிலருக்கு அதிகமாக இருக்கும்.… Read More »

நீங்கள் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள் தெரிந்து கொள்ளுங்கள்!

வாட்டர் மெலான் ஃபேஸ்பேக் தர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் கை கால்களில் பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 1/2 மணிநேரம் கழித்து முகத்தைக்கழுவலாம். கிரேப்ஸ் ஃபேஸ்பேக் கருப்பு திராட்சையை(விதை உள்ளது) விதையோடு ஈரம் போக நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4… Read More »

முக அழகை கெடுக்கும் கண் கருவளையத்தை விரைவில் போக்கும் எளிய வீட்டு வைத்தியம்!

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும். தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக்… Read More »