Category Archives: சமையல்

உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்?

பெரும்பாலான வீடுகளில் இன்று கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம் குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்” என்பதை யாராலும் மறுக்க முடியாது. வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள்… Read More »

குடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்!

குடும்ப தலைவிகளுக்கு எப்பொழுதும் வேலை வேலை தான். அதனால் அவர்கள் வேலையை எளிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்க இங்கே சில குறிப்புகள் 1.) தேங்காயை உடைத்தவுடன் கழுவி குளீர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் மேல் ஏற்படும் பிசுபிசுப்பு ஏற்படாது. மேலும் எளிதில் எடுக்க வரும். 2.) காய்கறிகள் வாங்கும் போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும். புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.… Read More »

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : வறுத்து, அரைத்த கோதுமை மாவு – 1 குவளை (150 கிராம்) தண்ணீர் – 3/4 குவளை உப்பு – 1 சிட்டிகை கோதுமை மாவு தயாரிக்கும் முறை: * வாணலியில் கோதுமையை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். மேலும் சற்று நேரத்தில் கோதுமை வெடிக்க ஆரம்பிக்கும். இதுதான் சரியான பதம். இப்பொழுது வறுத்த கோதுமையை அகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். பிறகு மாவு மில்லில் அரைத்து வந்து சலித்து, காற்று புகாதவாறு… Read More »

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்

தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: துருவிய கேரட் – 1 கப் பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 டீஸ்பூன் இஞ்சிச்சாறு – 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் – சிறிது பால் – 250 மி.லி. செய்முறை: பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும். மிக்சியில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு அரைத்துக்… Read More »