Category Archives: வீடியோ

படுக்கையறையில் ஒரு துண்டு எலுமிச்சை… நடக்கும் அதிசயத்தைப் பாருங்க!

நம் உடலுக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருக்கும் இடங்கள் மற்றும் சுற்றுசூழலில் உண்டாகும் எதிர்மறை மாற்றங்களுக்கும் கூட செயற்கை பொருட்களை விட, இயற்கை பொருட்கள் தான் சிறந்த தீர்வை அளிக்கவல்லது.அந்த வகையில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள எலுமிச்சை உடலை மட்டுமின்றி, வீட்டையும் கூட சுத்தமாக வைத்துக்கொள்ள பெருமளவில் உதவுகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் ஒருசில உடல்நல குறைபாடுகள் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து… Read More »

இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க, உணவில் சேர்க்கவேண்டிய உணவுகள்!

நாம் உயிரோட இருக்க உதவும் உறுப்புகளில் இதயமும் ஒன்று. இந்த இதயம் தான் நமது உள்ளுறுப்புகள் அனைத்திற்கும் இரத்தத்தை பம்ப் செய்கிறது. நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் தான் நம் இதயத்தை காக்க பயன்படுகிறது. இதய நோய்கள் மிகவும் கொடியது. இந்த உயிரைக் கொல்லும் இந்த இதய நோய்கள் நமது இரத்த குழாய்களில் படியும் தேவையற்ற கொழுப்புகளால் ஏற்படுகிறது. இதனால் நமது இரத்த குழாயான தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இரத்தம் சீராக பாய… Read More »

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள். 10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்…

10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்… படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும்… Read More »

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்!

அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினையால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும். நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான… Read More »

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்!

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை… Read More »

ஆண்கள் ஏன் கட்டாயம் கற்றாழையை சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்!

இயற்கையில் நிறைய தாவரங்கள் நமக்கு பயன்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு தாவரம் மட்டும் எல்லாவற்றையும் விட மிகுந்த நன்மைகளை நமக்கு அள்ளித் தருகிறது. அது பயன்படாத இடமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அதன் பயன்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆமாங்க நாம் உபயோகிக்கும் கற்றாழை தாவரம் தான் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும தன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமா நிறைய மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் ஆன்டி… Read More »

உங்கள் நகத்தின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் என கண்டறியலாம்!

கெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே? நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன்… Read More »

தலைமுடி முதல் பாதம் வரை… பனிக்கால அழகுக் குறிப்புகள்!

பனிக்காலம் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இனி, தலைமுடியில் தொடங்கி பாதங்கள் வரை ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால், சருமத்தில் வறண்டத்தன்மை, கூந்தலில் பிளவு, பாதங்களில் வெடிப்பு வரிசை கட்டி வரும். இந்தப் பிரச்னைகளைக் கடந்து பனிக்காலத்தை அழகாக்க டிப்ஸ் தருகிறார், பியூட்டிஷியன் வசுந்தரா. 1. இந்த சீசனில் எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் லைட் மாய்ஸ்ரைசர், நார்மல் சருமத்துக்காரர்கள் மீடியம் மாய்ஸ்ரைசர், வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ரைசர் எனப் பயன்படுத்தினால், டிசம்பரை சமாளிக்கலாம். 2. இன்றைய நிலையில்… Read More »