ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி?

தள்ளிப்போகும் மாதவிடாயை சரியாக இயற்கை மருத்துவம்:

மாதவிலக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக வரவேண்டும் அனால் சிலருக்கு நாட்கள் தள்ளிப்போகும் அது போன்ற நேரங்களில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறை மருத்துவத்தை உபயோகித்து பயனடையலாம்.

முறையற்ற மாதவிலக்கு சரியாக,

மருத்துவத்திற்கு தேவையானவை:

  • மாவிலங்கம் பட்டை – 15gm அளவு (2 அல்லது 3 துண்டு)
  • பூண்டு – 15gm அளவு (2 அல்லது 3 பள்ளு)
  • மிளகு – 15 எண்ணிக்கை

முறையற்ற மாதவிலக்கு மருத்துவம் – செய்முறை:

மாவிலங்கம் பட்டை மூலிகை கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி வந்து அதனுடன் தோலுரித்த பச்சை பூண்டு மற்றும் மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை அரை நெல்லிக்காய் அளவு மாதவிடாய் வரவேண்டிய நாட்களில் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் அருந்தவும்.

இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

பூண்டை பச்சையாக வைத்து அரைப்பதால் தயாரித்த மருந்தை மூன்று நாட்கள் மட்டும் குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்க வேண்டும் இல்லையெனில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுவிடும்.

ஒரு ஆறு மதத்திற்கு, மாதவிலக்கு வரவேண்டிய நேரத்தில் தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்துவந்தால் முறையற்ற மாதவிலக்கு தானாகவே சரியாகி விடும்.

இதை செய்து பயனடைந்த பிறகு உங்கள் நட்பு வாட்டத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கொய்யா இலை தேநீர்!