40 வயது ஆனதும் நோய் நெருங்காமலிருக்க இந்த பொடி ஒரு ஸ்பூன்னை உணவில் சேர்த்து சாப்பிடுங்க.

சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது. இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது. சுக்கு நமது பழங்கால உணவிலிருந்து பயன்படுத்திவருகிறோம். எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும். அத்தகைய சுக்கை எப்படி… Read More »

வீட்டில் செல்வம் பெருக இதை செய்தாலே போதும்!

பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். இதனால் பணம் பெருகும். இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பணபெட்டியில் வைத்து வர பணவரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும். புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும்.… Read More »

ஆயுளை நீட்டிக்கும் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்).

மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர். பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும். அதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.… Read More »

குறட்டைப் பழக்கத்தை போக்க தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.

நாள்பட்ட மற்றும் பயங்கர சப்தத்துடனான குறட்டை என்பது சரியான நேரத்தில் கவனிக்க வேண்டிய சுகாதார பிரச்சனையாகும். ஒருவருக்கு குறட்டையானது தொண்டையில் உள்ள தசைகள் தளர்ந்து இருக்கும் போது, காற்று உள்ளே சென்று வரும் போது ஏற்படும் அதிர்வுகளால் வருவது ஆகும். மேலும் குறட்டை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நெஞ்சு சளி உள்ளவர்களுக்கும் வரும். இக்கட்டுரையில் குறட்டை பிரச்சனையை சரிசெய்யும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சித்து, குறட்டையில் இருந்து விடுபடுங்கள். ஏலக்காய் மருத்துவ… Read More »

மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் கொழுப்பையும் தேடிக் கரைத்துவிடும் பழம்பாசி!

பழம்பாசி என்றவுடன் நீர்ப்பிடிப்புள்ள இடங்களில் படர்ந்து, கால்களை வழுக்கி விழவைக்கும், அடர்பச்சைநிற நீர்ப்பாசி என்று நினைத்துவிட்டீர்களா? இது, நம்மைத் தடுக்கிவிழ வைக்கும் நீர்ப்பாசி இல்லை, அதிக உடல் எடையால் நடை தடுமாறி விழாமல் காத்து, உடல் எடையைக் குறைத்து பலநன்மைகள் செய்யும், அடர் பச்சைநிற மூலிகைச்செடி. எங்கு கிடைக்கும்? வயல் நிலங்களில் காணப்படும் சிறிய செடியே, பழம்பாசி. இதை நிலத்துத்தி என்றும் முன்னோர் அழைத்தார்கள். இந்தச்செடி, சிறிய இலைகளுடன் அடர் மஞ்சள் மலர்களின் மேல்புறம் முட்கள் போன்ற… Read More »

வீட்டில் தங்கமும், ஆடைகளும் சேர வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க!

நடைமுறையில் பல சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நல்ல பலன்களை தரக்கூடியவை என்று நம்பப்படுகின்றன. இவற்றை செய்த உடனே பலனை எதிர்பார்ப்பது தவறு. செய்த செயலுக்கு நிச்சயம் ஒரு நாள் பலன் கிடைக்கும். இந்த பகுதியில் நமது வழக்கத்தில் கடைப்பிடிக்கப்படும் சில சம்பிரதாயங்களும், அதன் பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 1. புத்தாடைகளில் மஞ்சள் தடவுதல் : புத்தாடை அணியும் போது அதன் ஓரங்களில் மஞ்சள் தடவி அணிய வேண்டும். ஏனென்றால் நீங்கள் கடையில் துணியை வாங்கும் முன்னர்… Read More »

கண் கருவளையத்தை போக்க சில எளிய அழகு குறிப்புகள்…!

அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. * பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும். * மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். * கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம்… Read More »

பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…!

மூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை கொடுக்கும். அவற்றை நீக்காவிட்டால் நீண்ட காலம் முகத்தில் தங்கி உங்களது அழகைக் கெடுக்கும். சரியான முகப் பராமரிப்பு இல்லாததால் இவைகள் வரக் கூடும். இதனை சரி செய்ய நம் வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. பேக்கிங் சோடாவில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் தன்மை உள்ளது. மேலும் இது ஸ்கின் பராமரிப்புக்கு ஏற்றது. சமையல் சோடா மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர்… Read More »

உட‌ல் எடையை குறைக்க கொள்ளுவை இப்படி பயன்படுத்தி பாருங்க!

கொள்ளுவில் அதிகளவு அயன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை. கொள்ளு ஊற வைத்த தண்ணீரில் மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளுவை சூப் வைத்து கொடுத்தால், சளி காணாமல் போய்விடும். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு பருப்பை ஆட்டி பால்… Read More »